GOVERNMENT COLLEGE TEACHERS' MANDRAM ( TAMIL NADU )
பதிவு எண் : 109/2000-83/2012
Menu
slide1
slide2
slide3
slide4
slide5
slide6
slide7
Aim of
ORGANIZATION
Government College Teacher’s Mandram, since its inception in the year, 2000, has been working towards the welfare of the teachers, students and society with the following objectives: – To nurture brotherhood, unionism, friendliness, unity and team work among the members of the Mandram. – To create a working model of autonomous system in higher education, thereby encouraging researches that enable social, economic and technological growth. – To explain the demands of the members to the government and the universities abiding by the law.
அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் 2000 ம் ஆண்டில் துவக்கப்பட்டு சமூக அக்கறையோடு ஆசிரியர், மாணாக்கர் மற்றும் சமுதாய நலன் சார்ந்து இயங்கி வருகிறது. உறுப்பினர்களிடையே சகோதர உணர்வையும், சங்க உணர்வையும், தோழமை அமைப்புகளுடன் ஒற்றுமை உணர்வையும், கூட்டுச்செயல் பாட்டையும் வளர்த்தெடுத்தல், உயர்கல்வியில் உண்மையான தன்னாட்சி முறையை உருவாக்கி சமூக, பொருளாதார, உயர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஆய்வுகளை ஊக்குவித்து உயர்கல்வியை மேம்படுத்துதல், சட்டத்திற்கு உட்பட்ட வகையில் உறுப்பினர்களின் கோரிக்கைகளை அரசுக்கும், பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளுக்கும் எடுத்துரைத்தல் போன்றவை மன்றத்தின் முக்கிய நோக்கங்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது.